நம்பிக்கையுடன் இருங்கள்
COVID-19 இன் போது நமது மன ஆரோக்கியத்தை பராமரிப்பது பலருக்கு ஒரு சவாலாக இருந்தது. நம்பிக்கையைத் தூண்டும் மற்றும் நம் மனநலத்தைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய வழிகளைக் குறிக்கும் மனநல கையேட்டை கீழே காணலாம்.
"we can overcome!" comics
“நம்மால் இதை கடக்க முடியும்” என்பது எங்கள் புலம்பெயர்ந்த சகோதரர்களை மேப்படுத்துவதையும், நம்பிக்கை ஊக்குவிற்பதையும் நோக்கமாக கொண்டுள்ள ஒரு வரைகதை தொடர்.
தைரியமாக இருங்கள், முன்கூட்டியே பரிசோதனை செய்யுங்கள்
தைரியமாக இருங்கள், முன்கூட்டியே பரிசோதனை செய்யுங்கள்
எங்கள் மருத்துவர்களிடமிருந்து ஒரு செய்தி:
இந்த சுவாப் மற்றும் இரத்த சோதனைகளுக்கு அர்த்தம் என்ன?
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒரு குறிப்பு.
எங்கள் மருத்துவர்களிடமிருந்து ஒரு செய்தி